SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

Episode's summary

Data Centres- தரவு மையங்கள் தொடர்ந்து புதிது புதிதாகப் பல இடங்களிலும் திறக்கப்படுகின்றன. இவை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்; பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த தகவல்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast What are data centres and why are communities opposing them?

Episodes

14802-

தரவு மையங்கள் என்றால் என்ன? ஏன் எதிர்ப்பு அதிகரிக்கிறது?

Data Centres- தரவு மையங்கள் தொடர்ந்து புதிது புதிதாகப் பல இடங்களிலும் திறக்கப்படுகின்றன. இவை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்; பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த தகவல்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast What are data centres and why are communities opposing them?

16 Nov 2026
14801-

Breast screening: What to expect and why it matters - மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

Regular breast screening can help find breast cancer early, before you notice any signs or symptoms. Screening is free for eligible women or people at risk of breast cancer. It takes about 20 minutes, once every two years, and it’s an effective way to take charge of our health. Let’s take a closer look at why a breast screen is nothing to be anxious about. - Mammogram மார்பகப் பரிசோதனை என்பது பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான வழக்கமான பரிசோதனைகளில் ஒன்றாகும். இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். இது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast

16 Nov 2026
14800-

உலகையே முடக்கிய Microsoft சேவைத் தடங்கல் – என்ன நடந்தது? எப்படிச் சரிசெய்யப்பட்டது?

Microsoft நிறுவனத்தின் Outlook, Teams, Copilot உள்ளிட்ட சேவைகள் உலகளவில் கடந்த வாரம் திடீரென முடங்கியதால், பல நாடுகளில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தத் தடங்கலால், மின்னஞ்சல் அனுப்புதல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் முடங்கின. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast The Microsoft service outage that brought the world to a standstill – What happened and How was it fixed?

16 Nov 2026
14799-

இன்றைய செய்திகள்: 16 நவம்பர் 2026 - திங்கட்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (16 November 2026 - Monday)

16 Nov 2026
14798-

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (08 நவம்பர் – 14 நவம்பர் 2026)

ஆஸ்திரேலியாவின் இந்த வார (08 நவம்பர் – 14 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Top news from Australia this week (08 November – 14 November 2026)

14 Nov 2026